ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு – சற்று முன் வெளியானது

0
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு - சற்று முன் வெளியானது
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு - சற்று முன் வெளியானது
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு – சற்று முன் வெளியானது

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Gynecologists, Medical Officer, DEO, Dental Officer போன்ற பல்வேறு பணிகளுக்கான இடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய தகவல்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ex-Servicemen Contributory Health Scheme (ECHS)
பணியின் பெயர் Gynecologists, Medical Officer, DEO, Dental Officer and Others
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் பணியிடங்கள்:

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் (ECHS) பின்வரும் பணிகளுக்கான இடங்கள் காலியாக உள்ளது.

  • Gynecologists – 01
  • Medical Officer – 03
  • Laboratory Assistant – 01
  • Data entry Operator – 01
  • Dental Officer – 01
  • Radiographer – 02
  • Physiotherapist – 01
ECHS கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation Degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் கட்டாயம் ராணுவத்துறையில் பணியாற்றிய முன்னாள் ராணுவ வீரராக இருக்க வேண்டும்.

முன்னாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் தகுதிகள்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்களில் Parent Cadre / Department-ல் ஒத்த பதவிகளில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.

ECHS முன்னனுபவம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1 வருடம் ESM நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

ECHS வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கவும்.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

ECHS ஊதியம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.

ECHS தேர்வு விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 19.05.2022 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ECHS விண்ணப்பிக்கும் விதம்:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின் அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 12.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

ECHS Cell,
Station Headquarters,
Redfields,
Coimbatore – 641018, Tamilnadu.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!