ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ?? – நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணாதீர்கள் !!!

0
ரயில்வேயில் பணிபுரிய ஆசையா
ரயில்வேயில் பணிபுரிய ஆசையா
ரயில்வேயில் பணிபுரிய ஆசையா ?? – நல்ல வாய்ப்பு மிஸ் பண்ணாதீர்கள் !!!

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Specialists Doctor & GDMO போன்ற பணிகளுக்கு கிழக்கு மத்திய ரயில்வே துறையில் உள்ள காலியிடங்களை நிரப்ப அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தின் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் East Central Railway
பணியின் பெயர் Specialists Doctor & GDMO
பணியிடங்கள் 05
கடைசி தேதி 07.12.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
Railway பணியிடங்கள் :

கிழக்கு மத்திய ரயில்வே துறையில் மொத்தம் 05 காலியிடங்கள் உள்ளன.

  • CMP(Specialist) – 02 காலியிடங்கள்
  • CMP/GDMO – 03 காலியிடங்கள்
Railways வயது வரம்பு :

12.11.2020ம் தேதி கணக்கீட்டின்படி 53 வயதிற்கு மிகத்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். Retired IRHS officers ஆக இருந்தால் 65 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Railway கல்வித்தகுதி :
  • Specialist – இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • GDMO – இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் MBBS (Trained in ICU will get preference) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Railways ஊதிய விவரம் :

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை மாத சம்பளம் பெறுவர்.

Railways தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 07.12.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.12.2020 அன்று நடைபெறும் நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். நேர்காணல் நடைபெறும் இடத்தினை அறிவிப்பில் காணலாம்.

Download Notification & Application Form

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!