ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.18,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம் ஆனது தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 05-05-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் சென்னை மாவட்ட சமூக நல அலுவலகம்
பணியின் பெயர் தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌, வழக்கு பணியாளர்கள்‌ மற்றும் பன்முக உதவியாளர்
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 05-09-2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சமூக நல அலுவலக காலிப்பணியிடங்கள்:
  • தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ – 1 பணியிடம்
  • வழக்கு பணியாளர்கள்‌ – 2 பணியிடங்கள்
  • பன்முக உதவியாளர் – 1 பணியிடம்

என மொத்தம் 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • DSWO சென்னையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம், B.Sc, BE/ B.Tech முடித்திருக்க வேண்டும்.
  • IT Administrator – Diploma in Computers/ IT and Quality Management, Degree, B.Sc, BE/ B.Tech
  • Case Worker – Degree in Social Work
சம்பள விவரம்:
  • தகவல்‌ தொழில்நுட்ப பணியாளர்‌ – ரூ.18,000/-
  • வழக்கு பணியாளர்கள்‌ – ரூ.15,000/-
  • பன்முக உதவியாளர் – ரூ.6,400/-
DSWO Chennai வயது வரம்பு:

மாவட்ட சமூக நல அலுவலகம் சென்னை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ரூ.1000 உரிமைத்தொகைக்கு 1.63 லட்சம் பேர் விண்ணப்பம் – இன்று முதல் களஆய்வு தொடக்கம்!

விண்ணப்பிக்கும் முறை:

விரும்பும்‌ பதவிகளுக்கு https://chennai.nic.in/ என்னும்‌ இணையதளத்தில்‌ விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம்‌ மற்றும்‌ உரிய சான்றிதழ்களுடன்‌ 05.09.2023 அன்று மாலை 5.0௦ மணிக்குள்‌ மாவட்ட சமூகநல அலுவலகம்‌, மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, 8-வது தளம்‌, சிங்காரவேலர்‌ மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை-01 என்ற முகவரியில்‌ நேரடியாகவோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல்‌ முகவரிக்கோ விண்ணப்பம்‌ செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!