DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020

0
DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020
DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020

DRDO நிறுவனத்தில் ரூ.54,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2020

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் இயங்கும் அணு மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஓர் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள பதிவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இத்துறையில் பணிபுரிய விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 01.12.2020 வரை சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2020

நிறுவனம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு 
பணியின் பெயர் Research Associate (RA)Junior Research Fellow
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் முறை EMAIL
விண்ணப்பிக்க இறுதி நாள் 01.12.2020
காலியிடங்கள்:

Research Associate(RA )Junior Research Fellow பதவியில் 02 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

DRDO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

Research Associate (RA) Junior Research Fellow பணிக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 முதல் 35 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

DRDO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான கல்வித்தகுதி:

DRDO நிறுவன பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் B.E./B.Tech/M.Sc./M.Tech/PhD முடித்திருக்க வேண்டும். மற்றும் 3 வருட பணி அனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும்.

DRDO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஊதியம்:

மேற்கண்ட பணிகளுக்கு  தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- முதல் ரூ.54,000 /- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

 DRDO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான தேர்ந்தெடுக்கும் முறை:

Research Associate (RA ) Junior Research Fellow பணிக்கு விண்ணப்பித்த நபர்கள் பணி அனுபவம் மற்றும் நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

DRDO நிறுவனத்தில் பணிபுரிவதற்கான விண்ணப்பிக்கும் முறை:

Research Associate (RA ) Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 01.12.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கான முழு தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

NOTIFICATION DOWNLOAD

OFFICIAL SITE

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!