தமிழக அரசில் ரூ.10,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

0
தமிழக அரசில் ரூ.10,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
தமிழக அரசில் ரூ.10,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
தமிழக அரசில் ரூ.10,000/- சம்பளத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறையில் காலியாக உள்ள Data Entry Operator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DHS கோயம்புத்தூர்
பணியின் பெயர் Data Entry Operator
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
Data Entry Operator காலிப்பணியிடங்கள்:

மாவட்ட சுகாதார சங்கம் கோயம்புத்தூரில் Data Entry Operator பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Exams Daily Mobile App Download
DHS Coimbatore கல்வி தகுதி:

DHS கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு குறைந்தது ஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும்.

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வயது வரம்பு:

மாவட்ட ஹெல்த் சொசைட்டி கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

DHS Coimbatore சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

DHS Coimbatore விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் உதவி இயக்குநர் (சுகாதாரப் பணிகள்), மாவட்ட சுகாதாரச் சங்கம், 219 ரேஸ் கோர்ஸ் சாலை, கோயம்புத்தூர்-641018 என்ற முகவரிக்கு 25-ஜூலை-2022 அன்று அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!