DFCCIL வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,60,000/-

0
DFCCIL வேலைவாய்ப்பு 2022
DFCCIL வேலைவாய்ப்பு 2022

DFCCIL வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.2,60,000/-

Dedicated Freight Corridor Corporation of India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager பணிக்கு காலிப்பணியிடம் நிரப்ப உள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Dedicated Freight Corridor Corporation of India Limited (DFCCIL)
பணியின் பெயர் General Manager
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 02.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

DFCCIL பணியிடம் :

DFCCIL நிறுவன அறிவிப்பின் படி, தற்போது General Manager பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

General Manager தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள், Group A தொடர்புடைய பணிகளில் 17 ஆண்டுகள் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும். அல்லது PSU ஊழியர்கள் ரூ.1,00,000-2,60,000 (IDA) (E7) கிரேடு-ல் 4 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் 55 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DFCCIL ஊதிய விவரம் :

இப்பணிக்கென்று தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு Parent pay plus deputation allowance ஆனது DFCCIL விதிமுறைப்படி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

DFCCIL தேர்வு முறை :

விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் Deputation முறையில் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள்.

DFCCIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவங்களை கீழ் கொடுத்துள்ள இணைப்பின் வாயிலாக பதிவிறக்கம் செய்த்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இறுதி நாளாக 02.02.2022 அன்றைய நாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Download Official Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!