DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

0
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை - உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!
DFCCIL ஆணையத்தில் தேர்வில்லாத வேலை – உடனே விண்ணப்பியுங்கள் || முழு விவரங்களுடன்!

DFCCIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள DY. CPM/PM (S&T) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DFCCIL
பணியின் பெயர் DY. CPM/PM (S&T)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 15 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DFCCIL காலிப்பணியிடங்கள்:

DY. CPM/PM (S&T) பணிக்கென காலியாக உள்ள ஒரே ஒரு பணியிடம் மட்டுமே நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DY. CPM/PM தகுதி:

மத்திய அல்லது மாநில அரசில் Level 13 மற்றும் 13A அளவிலான ஊதியம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DFCCIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

DY. CPM/PM ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Parent pay உடன் Deputation Allowance மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

DFCCIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 15 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!