தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 29.03.2023 அன்று நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.03.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
TNAU காலிப்பணியிடங்கள்:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

SRF பணிக்கான கல்வி தகுதி:

TNAU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Sc யில் Agriculture/ Plant Physiology/ Agronomy தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNAU சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

ரூ.50,000/- சம்பளத்தில் BECIL நிறுவனத்தில் வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

TNAU நேர்காணல் விவரங்கள்:

நேர்காணல் நடைபெறும் இடம்: The Director (Crop Management), TNAU, Coimbatore

நேர்காணல் நடைபெறும் தேதி: 29.02.2023

Download Notification 2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!