பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பு (DRDO)

1

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பு (DRDO)

TNPSC, UPSC பாடக்குறிப்புகள் Download

பொது அறிவு பாடக்குறிப்புகள் Download 

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (Defense Research and Development Organisation, டி. ஆர். டி. ஓ) என்பது ஆசியாவின் மிகப் பெரிய விண்வெளித்தொழில் துறை மற்றும் ஆயுதம் உற்பத்தியாளர்களுள் முன்னனி நிறுவனங்களுள் ஒன்று. இதன் தலைமையிடம் இந்தியாவின் தலைநகரமான புது தில்லியில் அமைந்துள்ளது.

இது 1958இல் நிறுவப்பட்டது. இதற்கு இந்தியா முழுவதும் 51 கிளைகள் அல்லது வலையமைப்புகள் உள்ளன. இது பாதுகாப்பை சார்ந்த எல்லா துறைகளிளும் உள்ளது. உதாரணமாகவானூர்திஇயல், தளவாடங்கள், மின்னணுவியல் மற்றும் கணினியியல், மனிதவள மேம்பாடு , வாழ்வியல், மூலப்பொருள்கள், ஏவுகணை, கவச தாங்கி போன்ற பல ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

நிறுவப்பட்ட இடங்கள் மற்றும் ஆய்வக இடங்கள்

1போர்தடவாள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம்ARDSபூனே, மஹாராஷ்டிரா
2வெடி பொருள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம்ERDLபூனே, மஹாராஷ்டிரா
3போர் கருவிகள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம்IRDEடேராடூன், உத்தராஞ்சல்
4குறிப்பிட்ட எல்லையைத் தாக்கும் பீரங்கி குண்டுகள் ஆராய்ச்சி ஆய்வகம்TBRLசண்டிகர்
5இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகம்(ARDL)ஹைதராபாத், ஆந்திரா
6மின்சாதனங்கள் மற்றும் ரேடார் வளர்ச்சி ஸ்தாபனம்ERDEபெங்களுரு, கர்நாடகா
7திடநிலை இயற்பியல் ஆய்வகம்SPLடெல்லி
8இராணுவ மின்சாதனங்களின் உபயோக ஸ்தாபனம் (பொளியாளர்)RDE(E)பூனே, மஹாராஷ்டிரா
9பனி மற்றும் பனிப்பாறை கல்வி ஸ்தாபனம்SASEடெல்லி
10இராணுவ தொகுப்பு ஆராய்ச்சி நிலையம்DIFRபுதுடெல்லி
11எதிர்தாக்குதல் நடத்தும் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம்CVRDEசென்னை, தமிழ்நாடு
12இராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம்VRDEஅஹமத்நகர், கர்நாடகா
13விமானிகள் வளர்ச்சி ஸ்தாபனம்ADEபெங்களுரு, கர்நாடகா
14வாயு, நீராவி சக்கரம் ஆராய்ச்சி ஸ்தாபனம்GTREபெங்களுரு, கர்நாடகா
15விமான ஓட்டும் முறை கல்வி மற்றும் ஆய்வுக்கான மையம்CASSAபெங்களுரு, கர்நாடகா
16விமான உயிரியியல் பொறியியல் அலகுABEUபெங்களுரு, கர்நாடகா
17கடற்படை வேதியியல் மற்றும் தாதுப் பொருட்களின் ஆய்வகம்NCMLமும்பை, மஹாராஷ்டிரா
18கடற்படை இயற்பியல் மற்றும் கடல் ஆய்வு ஆய்வகம்NPOLகொச்சி, கேரளா
19இராணுவ அறிவியல் ஆய்வகம்DSLடெல்லி
20இராணுவ தடவாளங்கள் மற்றும் சேமிப்பு கிடங்கு ஆராய்ச்சி மையம் வளர்ச்சி ஸ்தாபனம்DMSRDEகான்பூர், உத்திரப் பிரதேசம்
21இராணுவ தாதுக்கள் ஆராய்ச்சி ஆய்வகம்DMRLஹைதராபாத், ஆந்திரா
22இராணுவ ஆய்வுக் கூடம்DLஜோத்பூர், இராஜஸ்தான்
23இராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஸ்தாபனம்DRDEகுவாலியர், மத்தியப் பிரதேசம்
24இராணுவ உணவு ஆராய்ச்சி ஆய்வகம்DFRLமைசூர், கர்நாடகா
25தள அய்வகம்FLதிஸ்பூர், அஸ்ஸாம்
26தள ஆராய்ச்சி ஆய்வகம்FRLஅல்மோரா, உத்தராஞ்சல்
27இராணுவ அறிவியல் தகவல் மற்றும் ஆவணங்கள் மையம்DESIDOCடெல்லி
28இராணுவ உடற்செயலியல் மற்றும் அறிவியல் தொடர்பு மையம்DIPASடெல்லி
29அணுக்கரு மருத்துவம் தொடர்பான அறிவியல் நிலையம்DIPASடெல்லி
30போர்தடவாள தொழில்நுட்ப நிலையம்IAFபூனே, மஹாராஷ்டிரா
31இராணுவ வேலை கல்வி நிலையம்DIWSமிஸோரி, உத்தராஞ்சல்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பு (DRDO) PDF Download

Whatsapp குரூபில் சேர – கிளிக் செய்யவும்

Facebook  ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel  Click Here

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!