ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 28, 2020

0
28th January 2020 Current Affairs One liners Tamil
28th January 2020 Current Affairs One liners Tamil
  1. சிறுவருக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் அறிக்கையை அறிக்கையை மாநிலங்களவை குழு சமர்ப்பித்தது
  2. இந்திய ரயில்வே கழிவுகளிலிருந்து ஆற்றல் தயாரிக்கும் ஆலையை நிறுவியது
  3. இந்தியாவிலேயே முதல் முறையாக நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் கொல்கத்தாவில் மார்ச் 2022 ஆம் ஆண்டு திறக்கப்படும்
  4. பிரெக்சிட்டைக் குறிக்கும் வகையில் 50 பென்ஸ் மதிப்பு உள்ள நாணயத்தை பிரிட்டன் வெளியிட்டது
  5. சர்வதேச சிறுவர் திரைப்பட விழாவின் 13 வது பதிப்பு பங்களாதேஷின் டாக்காவில் தொடங்கப்பட்டது
  6. இஸ்ரேலிய குடிமக்கள் சவுதி அரேபியாவிற்கு வர அனுமதி இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
  7. தரஞ்சித் சிங் சந்து அமெரிக்காவிற்கான இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்டார்
  8. ஸ்லோவேனியன் பிரதமர் மர்ஜன் சரேக் பதவி விலகினார்
  9. ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் தூதராக ஜோவா வேல் டி அல்மேடா நியமிக்கப்பட்டார்
  10. ஆசிய டென்னிஸ் கூட்டமைப்பு அனில் கண்ணாவை ஆயுள் தலைவராக பரிந்துரைத்து உள்ளது
  11. உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் இயக்குனர் பதவியில் இருந்து சச்சின் பன்சால் ராஜினாமா செய்தார்
  12. காந்திநகரில் 3 வது உலகளாவிய உருளைக்கிழங்கு மாநாட்டை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
  13. அசாமி மொழியியலாளர் கோலோக் சந்திர கோஸ்வாமி காலமானார்
  14. அர்ஜுனா விருது பெற்றவரும் முன்னாள் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் தலைவருமான சுனிதா சந்திரா 76 வயதில் காலமானார்
  15. ஜனவரி 28 அன்று லாலா லஜ்பத் ராய் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது

  PDF Download

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!