தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.67000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.67000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.67000/- ஊதியத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.67000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Finance Officer (Direct/Deputation) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வம் உள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் 17.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
பணியின் பெயர் Finance Officer (Direct/Deputation)
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CUTN காலிப்பணியிடங்கள்:

Finance Officer (Direct/Deputation) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மத்திய பல்கலைக்கழக பணிக்கான கல்வி தகுதி:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 55% மதிப்பெண்களுடன் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Finance Officer வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மத்திய பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தமிழகத்தில் நாளை (19.5.23) எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? – முழு விவரம் உள்ளே!

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.37400-67000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://cutnrec.samarth.edu.in/ என்ற இணைய முகவரி மூலம் 17.06.2023 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!