GRI பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16,000/- உடனே விண்ணப்பியுங்கள்!

0
GRI பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.16,000/- உடனே விண்ணப்பியுங்கள்!
GRI பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.16,000/- உடனே விண்ணப்பியுங்கள்!
GRI பல்கலைக்கழகத்தில் Research Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16,000/- உடனே விண்ணப்பியுங்கள்!

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Gandhigram Rural Institute
பணியின் பெயர் Research Assistant
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2023
விண்ணப்பிக்கும் முறை Email
GRI காலிப்பணியிடங்கள்:

Research Assistant பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Research Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GRI வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.16,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.67000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

GRI தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.05.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!