நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09, 2018

0
250

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 08 & 09, 2018

சர்வதேச எழுத்தறிவு தினம்?

சர்வதேச எழுத்தறிவு தினம் இந்த ஆண்டு எத்தனையாவது முறையாக நடைபெற இருக்கிறது?

______ ம் தேதி குஜராத், நர்மதா மாவட்டத்தில் மிக பிரமாண்டமான சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார்?

பெட்ரோல் மற்றும் டீசலில் மதிப்பு கூட்டு வரி (VAT) ல் ராஜஸ்தான் _____ % குறைத்துள்ளது?

______ ஆராய்ச்சியாளர்கள் மலிவான மற்றும் நெகிழ்வான கரிம சூரிய செல்களை வைட்டமின் பி 12 இன் செயற்கை டெரிவேட்டிவ் பயன்படுத்தி உருவாக்கியுள்ளனர?.

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் புது தில்லியில் ____ வது உலக உச்சி மாநாட்டை (WOSA-2018) திறந்து வைத்தார்?

ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை நிர்வாக அதிகாரி?

நேபாள இராணுவத்தின் புதிய தலைமைத் தளபதி?

ஏரோ இந்தியா 2019 ஐ எங்கு நடத்த அரசு முடிவு செய்துள்ளது?

இந்தியாவில் முதல் BIMSTEC இராணுவ பயிற்சியில் இருந்து ____ இராணுவம் விலகியது?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here