நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 05, 2018

0
268

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 05, 2018

தேசிய ஆசிரியர்கள் தினம்?

தொண்டு செய்வதற்கான சர்வதேச நாள்?

காந்திஜீயின் நய் தலிம் – அனுபவ கற்றல் பற்றிய பாடத்திட்டத்தை மத்திய மனிதவள அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவடேகர் எங்கு வெளியிட்டார்?

திறமை மேம்பாட்டு மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சர் (MSDE) ?

மோடியின் தேர்வு வாரியர்களின் _________ பதிப்பை வெளியிடப்பட்டது?

______ வெளியேறும் அனுமதி முறைகளை மாற்றி அமைக்கிறது?

அமெரிக்காவுடனான முதல் இந்திய 2 + 2 பேச்சுவார்த்தை, 2025 வாக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் ______ பில்லியன் டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை அடைய உதவும்?

உலக முதியோர் மற்றும் முதியவர்களின் மனித உரிமைகள்’ பற்றிய மாநாடு சியோல் (கொரியா)வில் _____வது முறையாக நடைபெற உள்ளது?

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக ________ மீண்டும் தேர்வு?

____ ஆவது திட்டக் காலத்திற்கு பின்னரும் ஒருங்கிணைந்த வனவிலங்குகள் இருப்பிட மேம்பாடு தொடர்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here