நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 03, 2018

0
240

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 03, 2018

அகில இந்திய வானொலியின் (AIR)10 கிலோவாட் FM டிரான்ஸ்மிட்டரை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எங்கு திறந்து வைத்தார்?

இந்திய மற்றும் வங்கதேச எல்லைப் படைகளுக்கு இடையிலான இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பேச்சுவார்த்தை எங்கு தொடங்கியது?

எந்த நாட்டில் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த நாடு தழுவிய தடையை ஒரு சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது?

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுடன் ______ கூட்டு இராணுவ பயிற்சிகளை தொடங்கியது.

52 வது உலக துப்பாக்கிச்சூடு சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர்?

இந்திய விமானப்படைத் தளபதி?

கைவினைஞர்களின் ஊதியங்களை ______ % அதிகரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது ?

பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி?

அமேசான் இந்தியா, e- காமர்ஸ் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டை புதிதாக எந்த மொழியில் தொடங்கியுள்ளது?

ஓம் பிரகாஷ் மிதார்வால் சர்வதேச துப்பாக்கி சுடும் போட்டியில் உலக சாம்பியன்ஷிப்பில் _____ மீட்டர் பிஸ்டல் போட்டியில் தங்க பதக்கம் வென்றார்?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here