நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 1&2, 2018

0
423

நடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 1&2, 2018

உலக தேங்காய் தினம்?

இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கி எங்கு தொடங்கப்பட்டது?

தேனீக்களைக் கொல்லும் பூச்சிக்கொல்லிகளை எந்த நாடு தடை செய்தது?

வாரணாசி, இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (BHU) ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக __________% செயல்திறனைக் காட்டிய ஒரு கைடோசன் அடிப்படையிலான எஃகு அரிப்பு தடுப்பானை கடல் உணவுக் கழிவிலிருந்து உற்பத்தி செய்துள்ளனர்?

நரம்பியல் நோய்கள் மற்றும் புற்றுநோய்க்கான மருந்து எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?

புதிதாக உருவாக்கப்பட்ட கலப்பின மல்பெரி பட்டுப்புழு (PM x FC2) 100 நோயற்ற முட்டையிலிருந்து (பட்டுப்புழு முட்டை) ______ கிலோ கக்கூன்களை உற்பத்தி செய்யும்?

ஆர்.பி.ஐ. தரவுப்படி, மொரிஷியஸ் 2017-18ல் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் (FDI) இந்தியா _______ இடம் வகிக்கிறது?

உச்சநீதிமன்றத்தின் பதிவு பெற்ற வழக்கறிஞர்கள் சங்கம் ________ இல் ஏற்பாடு செய்திருந்த தேசியக் கருத்தரங்கை குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்?

சிங்கப்பூரில் _____ வது ஆசிய உச்சி மாநாடு கூட்டம் நடைபெற்றது?

_______ கிலோ எடைப்பிரிவில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித் பங்கல் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றார்?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here