நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 10, 2018

0
491

நடப்பு நிகழ்வுகள் QUIZ அக்டோபர் 10, 2018

சமீபத்தில் எந்த மாநிலம் தனது முதல் மின் பஸ் சேவையை அறிமுகம் செய்தது?

சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலம் தனது முதல் மின் பஸ் சேவையை அறிமுகம் செய்தது

என்று உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது?

உலக மனநல தினம் அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது

பிரதமர் நரேந்திர மோடி தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை எங்கு திறக்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி தீன் பந்து சர் சோட்டு ராம் சிலையை அரியானா மாநிலத்தில் திறக்கிறார்.

எந்த நாட்டில் ரவிந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது?

இலங்கையில் ரவிந்திரநாத் தாகூர் நினைவு அரங்கம் இந்திய மானிய உதவியுடன் கட்டப்பட்டு திறக்கப்பட்டது

சூறாவளி புயல் 'டிட்லி' எங்கு உருவானது?

சூறாவளி புயல் 'டிட்லி' வங்கக் கடலில் உருவானது

சில்க் சாமாக்ராவின் மூன்று நாள் பட்டு கண்காட்சி மற்றும் ஒர்க்ஷாப் திறப்பு விழாவை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எங்கு திறந்துவைத்தார்?

சில்க் சாமாக்ராவின் மூன்று நாள் பட்டு கண்காட்சி மற்றும் ஒர்க்ஷாப் திறப்பு விழாவை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இம்பால், மணிப்பூரில் திறந்துவைத்தார்

இந்தியாவின் தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் யார்?

இந்தியாவின் தற்போதைய சொலிசிட்டர் ஜெனரல் - துஷார் மேத்தா

எந்த நாடு உயர் ரக இராணுவ ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது?

சீனா உயர் ரக இராணுவ ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது

சுல்தான் ஜோகர் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது?

சுல்தான் ஜோகர் கோப்பை ஹாக்கி விளையாட்டுடன் தொடர்புடையது

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 வது அரசாங்க தலைவர்கள் கவுன்சில், CHG, கூட்டம் எங்கு நடைபெறும்?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 17 வது அரசாங்க தலைவர்கள் கவுன்சில், CHG, கூட்டம் தஜிகிஸ்தானில் நடைபெறும்

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here