நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 30, 2018

0
216

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 30, 2018

இந்தியா அஞ்சல் வங்கியை தொடங்குவதற்க்காக .மேலும்---------------------- கோடி வழங்கப்பட்டு என ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது?

தற்போது கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய செயலின் பெயர் என்ன ?

வேளாண் பருவ ஆண்டில் இந்தியாவின் தனியா உற்பத்தி---------- மில்லியன் டன்னை எட்டியுள்ளது?

2018 G20 டிஜிட்டல் பொருளாதார மந்திரி கூட்டம் எங்கு நடைபெற்றது?

ஆகஸ்ட் 2018 இல் ஐக்கிய இராஜியத்திற்கு இந்தியாவின் அடுத்த உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

2019 கான ஆசிய இளைஞர் மற்றும் இளநிலை பளு தூக்கும் சாம்பியன்ஷிப் எங்கு நடைபெறும்?

என் டீ பி எனப்படும் புதிய மேம்பட்டு வங்கியின் தலைவர் யார் ?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here