நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 27, 2018

0
227

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 27, 2018

________ அரசாங்கம் வெவ்வேறு கட்டத்தில் இயற்றப்பட்ட பல்வேறு வருவாய் சட்டங்களை ஒன்றிணைப்பதன் மூலம் ஒற்றை வருவாய் குறியீட்டை கொண்டு வர பரிந்துரைத்துள்ளது?

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் (ஆர்காம்) நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் நிறுவனத்திற்கு _______ கோடிக்கு தனது பைபர் மற்றும் அதன் தொடர்புடைய உள்கட்டமைப்பு சொத்துக்களை விற்றது?

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா _______ மீ எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்?

______ மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில் தமிழக வீரர் தருண் அய்யாசாமி வெள்ளிப் பதக்கம் வென்றார்?

_________ மீட்டர் ஸ்டீபிள்சேஸில் இந்திய வீராங்கனை சுதா சிங் வெள்ளி வென்றார்?

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை நீனா வராகில் _______ மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்?

________ கூட்டு வர்த்தகக் குழுவின் கூட்டம் நைரோபியில் நடைபெற்றது?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here