ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 17 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 17 2018

அக்டோபர் 17 – சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

  • 2018 தீம் – “Coming together with those furthest behind to build an inclusive world of universal respect for human rights and dignity”
  • நிதி ஆயோக் NCD களில் பொது-தனியார் கூட்டணிக்கான வழிகாட்டுதல்களைத் தொடங்கியது
  • டெல்லி அரசுக்கு ரூ.50 கோடி அபராதம் விதித்தது தேசிய பசுமை தீர்ப்பாயம்
  • தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் விளையாட்டு வீரர்களுக்கு 3% உப ஒதுக்கீடு அறிவிப்பு
  • வளரும் நாடுகளை வழிநடத்த பாலஸ்தீனியர்களுக்கு ஐ.நா. ஆதரவு
  • பூட்டானில் மூன்றாவது பாராளுமன்றத் தேர்தல்
  • நேபாளத்தின் பல்வேறு பகுதிகளில் பண்டைய புல்படி விழா பாரம்பரியம் மற்றும் பக்தியுடன் கொண்டாடப்பட்டது.
  • ஈரான் மீதான புதிய தடைகளை அமெரிக்கா அறிவித்தது
  • எதியோப்பியன் பிரதமரின் புதிய அமைச்சரவையில் 50% பெண்கள் உள்ளனர்
  • டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிக்க இந்திய ரிசர்வ் வங்கி மொபைல் பணப்பரிமாற்றங்கள் போன்ற ப்ரீபெய்ட் கருவிகள் (பிபிஐ) மூலம் பணம் செலுத்துவதற்கு செயல்பாட்டு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய போட்டித்தன்மை குறியீடு – 2018

  • இந்தியா – 58 வது இடம். 1) அமெரிக்கா 2) சிங்கப்பூர் 3) ஜெர்மனி
  • ப்ரூசெல்ஸ் பெல்ஜியத்தில் நடக்கும் 12வது ஆசிய ஐரோப்பிய மாநாட்டில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு பயணம். தீம் – “Global Partners for Global Challenges”.
  • மெக்ஸிகோ நகரத்தில் எக்ஸ்போ சிஹாக் நடக்கிறது.
  • இந்திய மூலோபாய பெட்ரோலியம் இருப்புக்களின் இரண்டாம் கட்டத்திற்கான சாலை காட்சி புது தில்லியில் அமைச்சர் ஸ்ரீ தர்மதேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்.
  • ஆறு வாரகால நீளமான தேசிய மிஷன் தொடர் GeM சுகாதார ஒர்க்ஷாப்புடன் புது தில்லியில் முடிவடைந்தது.
  • ஆழமான நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு வாகனம் (DSRV) புதிதாக சேர்க்கப்பட்டது
  • ஐரிஷ் எழுத்தாளர் அண்ணா பர்ன்ஸ் – மேன் புக்கர் பரிசு 2018 [‘மில்க்மேன்’ நாவலுக்காக]

இளைஞர் ஒலிம்பிக்ஸ்

  • அர்ஜென்டினாவில் நடைபெற்ற கோடைகால இளைஞர் ஒலிம்பிக்ஸ் டிரிபிள் ஜம்ப் போட்டியில் பிரவீண் சித்ராவேல் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!