ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 13,14 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 13,14 2019

  • குரு கோபிந்த் சிங்கின் 352வது பிறந்த நாள் விழா பிரகாஷ் உத்சவாக கொண்டாடப்பட்டது.
  • குஜராத் அரசு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளது.
  • மகாராஷ்டிரா 12,000 கோடி ரூபாய் விவசாய கடனை தள்ளுபடி செய்ய டிஜிட்டல் பிளாட்பாரம் உதவியது.
  • டெல்லியின் காற்று தரம் ‘கடுமையான’ பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவுடன் சீனாவின் வர்த்தக உபரி அதிகரிப்பு.
  • மழைப்பொழிவு விமானங்களை நிறுவுவதற்கு தாய்லாந்து திட்டம்.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியா இந்திய விவசாயத்துறையில் முதலீடு.
  • முதல் வருடாந்தர ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பெல்லோஷிப் திட்டம்.
  • வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே புது தில்லியில் முதல் வருடாந்தர ஆயுத ஒழிப்பு மற்றும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் பெல்லோஷிப் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் மகர சங்கராந்தியின் முற்பகுதியில் அறுவடை திருவிழாவை கொண்டாடத் தொடங்கினர்.
  • (ஜி.எஸ்.டி)யின் மூலம் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் பீகார் துணை முதல் அமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சர் குழு அமைக்கப்பட்டது.
  • நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி புதுதில்லியில் சிறுபான்மை விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஹுனார் ஹாட்டை திறந்து வைத்தார்.
  • நாட்டில் போதை மருந்து மற்றும் அது போன்ற பொருள் துஷ்பிரயோகம் பற்றிய பிரச்சனையை எதிர்கொள்ள ஐந்து ஆண்டு கால திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
  • நேரடி வானிலை தகவலை பரப்புவதற்கு “கும்ப மேளா வானிலை சேவை” என்ற மொபைல் செயலி உருவாக்கப்பட்டது.
  • பெங்களூரு ராப்டர்ஸ் மும்பை ராக்கெட்டை தோற்கடித்து தனது முதல் பிரீமியர் பேட்மின்டன் லீக் பட்டத்தை வென்றது.
  • புனேயில் நடைபெறும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டில், பத்து வயதான அபினவ் ஷா துப்பாக்கிச்சூடு போட்டியில் தங்கம் வென்று இளம் வயதில் சாதனை.
  • 2019ம் ஆண்டின் நான்கு கிராண்ட் ஸ்லாமின் முதல் கிராண்ட் ஸ்லாமான ஆஸ்திரேலிய ஓபன், மெல்போர்னில் தொடங்குகிறது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!