தனியார் துறை வேலை வாய்ப்பு !! மாதம் 2 லட்சம் வரை சம்பளம்

0
தனியார் துறை வேலை வாய்ப்பு !! மாதம் 2 லட்சம் வரை சம்பளம்
தனியார் துறை வேலை வாய்ப்பு !! மாதம் 2 லட்சம் வரை சம்பளம்

தனியார் துறை வேலை வாய்ப்பு !! மாதம் 2 லட்சம் வரை சம்பளம்

சி.எஸ்.எஸ் கார்ப் சென்னை / பெங்களூரில் பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ படித்த பட்டதாரிகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு பொறியாளரை நியமிக்க வேலைவாய்ப்பு அறிவிக்கையை வெளிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணியிடங்கள் : Technical Support Engineer

கல்வி தகுதி:

  • பி.இ / பி.டெக் / எம்.சி.ஏ படித்த பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • குறைந்தபட்சம். 10, 12 மற்றும் பட்டப்படிப்பில் 60% தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

  1. Aptitude Test
  2. Group Discussion
  3. Technical Interview
  4. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Now
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!