தமிழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
தமிழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
தமிழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
தமிழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

CSIR CECRI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்குடி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate மற்றும் Senior Project Associate பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B.Tech/ ME/ M.Tech/ M.Sc in Microbiology/ Biotechnology/ Biomedical Science என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ISRO இந்திய விண்வெளி ஆய்வு மைய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25,500/- ஊதியத்தில் | விண்ணப்பிக்கலாம் வாங்க!

Exams Daily Mobile App Download

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 04.01.2023ம் தேதி அன்று நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!