ISRO இந்திய விண்வெளி ஆய்வு மைய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25,500/- ஊதியத்தில் | விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ISRO இந்திய விண்வெளி ஆய்வு மைய வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.25,500/- ஊதியத்தில் | விண்ணப்பிக்கலாம் வாங்க!
ISRO இந்திய விண்வெளி ஆய்வு மைய வேலைவாய்ப்பு 2022 - மாதம் ரூ.25,500/- ஊதியத்தில் | விண்ணப்பிக்கலாம் வாங்க!
ISRO இந்திய விண்வெளி ஆய்வு மைய வேலைவாய்ப்பு 2022 – மாதம் ரூ.25,500/- ஊதியத்தில் | விண்ணப்பிக்கலாம் வாங்க!

Assistant பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை ISRO ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,500/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ISRO ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Assistant பணிக்கென மொத்தம் 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Assistant பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் Hindi Type Writing- ல் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் டைப் செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 ஆக இருக்க வேண்டும் .வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். Assistant பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,500/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

UIDAI NISG-ல் ரூ.17 லட்சம் ஆண்டு ஊதியத்தில் வேலை – விண்ணப்ப கட்டணம் கிடையாது || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!