CRPF Constable வேலைவாய்ப்பு 2023 – 9223 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – சம்பளம்: 69,100/-

0
CRPF Constable வேலைவாய்ப்பு 2023 - 9223 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - சம்பளம்: 69,100/-
CRPF Constable வேலைவாய்ப்பு 2023 - 9223 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் - சம்பளம்: 69,100/-
CRPF Constable வேலைவாய்ப்பு 2023 – 9223 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் – சம்பளம்: 69,100/-

CRPF ஆனது 9223 Constable (Technical & Tradesmen) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான ஆண் மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.03.2023 முதல் 25.04.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://crpf.gov.in/ இல் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Reserve Police Force
பணியின் பெயர் Constable
பணியிடங்கள் 9223
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.03.2023 to 25.04.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CRPF காலிப்பணியிடங்கள்:
  • Constable (Technical & Tradesmen) – Driver – 2372 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Motor Mechanic Vehicle – 544 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Cobbler – 151 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Carpenter – 139 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Tailor – 242 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Brass Band – 196 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Pipe Band – 51 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Buglar – 1360 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Gardner – 92 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Painter – 56 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Cook / Water Carrier – 2475 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Washerman – 403 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Barber – 303 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Safai Karmachari – 824 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Washer Women – 3 பணியிடங்கள்
  • Constable (Technical & Tradesmen) – Hair Dresser – 1 பணியிடம்
  • Constable (Pioneer) – Mason – 6 பணியிடங்கள்
  • Constable (Pioneer) – Plumber – 1 பணியிடம்
  • Constable (Pioneer) – Electrician – 4 பணியிடங்கள்

என மொத்தம் 9223 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Constable கல்வி தகுதி:

அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒன்றில் 10/12 ஆம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் உரிமம் முடித்திருக்க வேண்டும்.

CRPF வயது வரம்பு:

மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-08-2023 தேதியின்படி விண்ணப்பதாரர் குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 27 வயதுடையவராக இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள், SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள் மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

CRPF Constable விண்ணப்பக் கட்டணம்:
  • Gen/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
  • SC/ ST/ ESM/ Female விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
சம்பள விவரம்:

Constable (Technical & Tradesmen) – Pay level-3 ( ரூ. 21,700 – 69,100)

தேர்வு செயல் முறை:
  • Online Written Exam (CBT)
  • Physical Efficiency Test (PET) and Physical Standards Test (PST)
  • Skill Test
  • Document Verification
  • Medical Examination

Air India நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் கீழே வழங்கியுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 27.03.2023 முதல் 25.04.2023 வரை விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!