Air India நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Air India நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Air India நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
Air India நிறுவனத்தில் பிளஸ் 2 முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது Sr. Trainee Co-Pilot (with A320 Endorsement) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம்
பணியின் பெயர் Sr. Trainee Co-Pilot (with A320 Endorsement)
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.03.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:

Sr. Trainee Co-Pilot (with A320 Endorsement) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

ஏர் இந்தியா விமான சேவை நிறுவன கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து இயற்பியல் மற்றும் கணிதத்துடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Technical/License தகுதி விவரங்கள்:
  • Current Class-I Medical Fitness Assessment issued by DGCA, India.
  • Current CPL/ATPL issued by DGCA, India.
  • Current FRTO issued by DGCA, India.
  • Valid A-320 Endorsement on Indian CPL/ATPL.
  • Current Instrument rating on A-320 aircraft endorsed on Indian CPL/ATPL.
  • Valid ELP endorsed on Indian CPL/ATPL
  • Current RTR (A) or RTR(P) or RTR(C) issued by WPC, Ministry of Communications, India.
  • Mandatory eGCA-ID with all licenses and documents validated.
ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 02.04.2023 அன்று நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நேர்காணல் ஆனது ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Service-ல் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – உடனே விண்ணப்பியுங்கள்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 25.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!