வேலையில்லா பட்டதாரியா நீங்கள் ?? – இதோ 80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள்

0
வேலையில்லா பட்டதாரியா நீங்கள் - இதோ 80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள்
வேலையில்லா பட்டதாரியா நீங்கள் - இதோ 80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள்
வேலையில்லா பட்டதாரியா நீங்கள் ?? – இதோ 80 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு பணிகள்

மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) காலியாக உள்ள பணிகளுக்காக அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒரு புதிய பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Consultant A, Consultant B & Consultant A/B ஆகிய பணிகள் காலியாக உள்ளதாக தகுதியான இந்திய பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறமையானவர்கள் எங்கள் இணையதளத்தில் உள்ள தகவல்களின் உதவியுடன் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் CPCB
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 15
கடைசி தேதி 19.11.2020 – 18.12.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
CPCB காலிப்பணியிடம் :

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (CPCB) Consultant A, Consultant B & Consultant A/B பணிகளுக்கு என 15 பணியிடங்கள் காலியாக உள்ளது.

CPCB வயது வரம்பு :
  • Consultant A: அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாதவர்.
  • Consultant B: அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாதவர்.
CPCB கல்வித்தகுதி :

அரசின் அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CPCB ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.80,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

CPCB தேர்வு செயல்முறை :

பதிவு செய்யப்படுவோர் Test/ Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.மேலும் அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.11.2020 அன்று முதல் 18.12.2020 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!