காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

0
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 - தேர்வு கிடையாது!
காஸ்மோஸ் கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது!

Cosmos Co-operative வங்கி ஆனது மேலாளர் மற்றும் உதவியாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. சென்னை, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர் – தமிழ்நாடு, ஹைதராபாத் – தெலுங்கானா, விஜயவாடா – ஆந்திராவில் இப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 07-06-2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Cosmos Co-operative வங்கி
பணியின் பெயர் Manager & Asst. Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 07-06-2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Cosmos Co-operative வங்கி காலிப்பணியிடங்கள்:

Manager, Asst. Manager, Officer மற்றும் Clerk பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA/ CS/ ICWA/ பட்டப்படிப்பு/ MBA/ முதுகலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Cosmos Co-operative Bank Limited ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30-04-2023 அன்று 40 வயதாக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IREL மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Cosmos Co-operative வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பின்வரும் முகவரியில் முழு பயோ-டேட்டா, தேவையான சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் ஜூன் 7 ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!