IREL மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
IREL மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IREL மத்திய அரசு வேலை - சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
IREL மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.12,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி , வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அணைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் IREL
பணியின் பெயர் Specific Internship
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் இருந்து வேதியியலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை :

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

Internship தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 20.06.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Follow our Instagram for more Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!