சிப்பெட் நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

0
சிப்பெட் நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
சிப்பெட் நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021
சிப்பெட் நிறுவனத்தில் ரூ.40,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021

CIPET நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Business Manager & Project Fellow பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Business Manager & Project Fellow
பணியிடங்கள் Various 
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
CIPET பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Business Manager & Project Fellow பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Join Our TNPSC Coaching Center

CIPET கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் B.E or B.Tech in Mechanical Engineering / Plastics, Engineering / Manufacturing Engineering / Electrical, Engineering / Computer Science / IT, Diploma in Electrical / Mechanical / IT / Computer Science /Plastic Technology/ Plastics Mould Technology/ MBA in Marketing / Finance போன்ற பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CIPET ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

  • Business Manager – ரூ.40,000/-
  • Project Fellow – ரூ.30,000/-
CIPET வயது வரம்பு:

Business Manager பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்ச வயது 40 எனவும் Project Fellow பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் அதிகபட்ச வயது 35 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

CIPET விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification PDF 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!