சென்னை துறைமுக வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,60,000/-

0
சென்னை துறைமுக கழக வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,60,000
சென்னை துறைமுக கழக வேலைவாய்ப்பு - மாத ஊதியம் ரூ.2,60,000
சென்னை துறைமுக வேலைவாய்ப்பு – மாத ஊதியம் ரூ.2,60,000/-
சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு காலியாக உள்ள Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை கடந்த மே மாதத்தில் வெளியிட்டது. அங்கு அப்பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
Chennai Port Trust  வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40-55 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 04.06.2021 & 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவும், அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!