சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை 2021!!!

3
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை 2021!!!!
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை 2021!!!!
சென்னை துறைமுக கழகத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை 2021!!!

சென்னை துறைமுக அறக்கட்டளை ஆனது அங்கு காலியாக உள்ளதாக Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer பணிகளுக்கு என புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றினை நன்கு ஆராய்ந்து விட்டு அதன் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Chennai Port Trust 
பணியின் பெயர் Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer
பணியிடங்கள் 4
கடைசி தேதி 04.06.2021 & 05.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் & விண்ணப்பங்கள்
Chennai Port Trust பணியிடங்கள் :

Chief Engineer, Secretary & Deputy Chief Accounts Officer பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Secretary வயது வரம்பு :

அதிகபட்சம் 40-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்

Chennai Port Trust கல்வித்தகுதி :

அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்லூரிகளில்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree/ Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

சென்னை துறைமுக அறக்கட்டளை ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,60,000/- வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview சோதனையின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 04.06.2021 & 05.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாகவும், அறிவிப்பில் உள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Chennai Port Trust Notification – NOTICE 1 | NOTICE 2 | NOTICE 3

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!