சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

0

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியானது 173 அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 12.02.2020 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி பணியிட விவரங்கள்:

பதவியின் பெயர் :

  • அலுவலக உதவியாளர் – 154
  • ஓட்டுநர் – 19

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 8 th  தேர்ச்சி பெற்றுருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.chndrb.in/என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறை மூலம் விண்ணப்பிக்கலாம்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!