சென்னை கூட்டுறவு நிறுவனத்தில் 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தயாரா ???

0
சென்னை கூட்டுறவு நிறுவனத்தில் 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தயாரா
சென்னை கூட்டுறவு நிறுவனத்தில் 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தயாரா

சென்னை கூட்டுறவு நிறுவனத்தில் 320 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தயாரா ???

சென்னை மாவட்டத்தில், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்தியக் குடியுரிமையுடைய, கீழ்க்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் http://www.chndrb.in என்ற இணையதளம் வழியாக Online மூலம் மட்டுமே 26.02.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கு http://www.chndrb.in/ என்ற இணையதளம் மூலம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Chennai Cooperative Bank Assistant Notification Pdf

Download Chennai Cooperative Bank Notification Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!