10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத்தேர்வில் கலந்துக் கொள்ளலாம்.

முக்கிய அறிவிப்பு:

இந்திய விமானச் சேவைத்துறையின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வாடிக்கையாளர் முகவர், ராம்ப் இயக்குனர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 862 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. Customer Agent பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 332 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 28 வயது வரை உள்ளவர்கள் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ. 21,300 வழங்கப்படும். இதையடுத்து Utility Agent cum Ramp Driver பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 36 ஆகும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். மேலும் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ. 19,350 வழங்கப்படும். தொடர்ந்து Handyman பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 494 ஆகும். 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அதேநேரம் OBC பிரிவினர் வயது வரையிலும், SC/ST பிரிவினர் 33 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ. 17,520 வழங்கப்படும். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் 500 ரூபாய்க்கு மும்பையில் மாற்றத்தக்க வகையில் AI AIRPORT SERVICES LIMITED என்ற பெயரில் டிடி எடுக்க வேண்டும்.அதேநேரம் SC/ST மற்றும் முன்னாள் இராணுவத்தினருக்கு கட்டண விலக்கு உண்டு.

Exams Daily Mobile App Download

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://aiasl.in/resources/AIASL%20Chennai%20Airport%20Vacancies-Walk-In%20Interview.pdf என்ற இணையதளப்பக்கத்தில்  அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Air India Staff Housing Colony, GST Road, Meenambakkam, Chennai 600 027.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் 

Customer Agent : 09.05.2022

Utility Agent cum Ramp Driver : 14.05.2022

Handyman : 11.05.2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!