இந்திய சென்சஸ் நிறுவனத்தில் 84 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் 84 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் 84 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் 84 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் (Census of India) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer பணிகளுக்கு என மொத்தமாக 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Census of India வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • மேற்கூறப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகளாக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதே/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

  • அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்
  • பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் 22.11.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையே அதற்கான இறுதி அவகாசம் என்பதனால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Census of India Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!