இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 84 காலிப்பணியிடங்கள்!!

0
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 84 காலிப்பணியிடங்கள்!!
இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 84 காலிப்பணியிடங்கள்!!

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – 84 காலிப்பணியிடங்கள்!!

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் (Census of India) இருந்து  காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Census of India
பணியின் பெயர் Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer
பணியிடங்கள் 84
கடைசி தேதி 22.11.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

இந்திய சென்சஸ் நிறுவனத்தில் (Census of India) Technical Director, Joint Director of Census Operations, Joint Director, Deputy Director, Map Officer, Assistant Director of Census Operations, Assistant Director, Research Officer, Senior Geographer & Executive Officer ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 84 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது

வயது வரம்பு :

மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Census of India கல்வித்தகுதி :
  • மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதே/ பல்கலைக்கழக/ ஆராய்ச்சி அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் அதிகாரிகளாக பணியாற்றி இருக்க வேண்டும்.
  • மேலும் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • அவற்றுடன் பணியில் 5 ஆண்டுகளாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டியது முக்கியமானதாகும்.
Census of India ஊதிய விவரம்:

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இந்திய சென்சஸ் நிறுவன தேர்வு செயல்முறை:

பதிவு செய்வோர் எழுத்துத்தேர்வு அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் அறிவிப்பு வெளியானதில் 60 நாட்களுக்குள் (22.11.2021) அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Census of India Recruitment 2021 Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!