CBIC வேலைவாய்ப்பு 2020

0
CBIC வேலைவாய்ப்பு 2020
CBIC வேலைவாய்ப்பு 2020

CBIC வேலைவாய்ப்பு 2020

சென்னை தகுதிவாய்ந்த அதிகாரசபை மற்றும் நிர்வாகி அலுவலகத்தில் கூட்டு ஆணையரின் 1 காலியிடத்தை பிரதிநிதிகள் அடிப்படையில் நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரபூர்வத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்க்கபப்டுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

*Read More Latest Government Job Notification*

     CBIC வேலைவாய்ப்பு 2020

குழுவின் பெயர் CBIC
பணியின் பெயர் கூட்டு ஆணையர்
காலியிடங்கள் 01
விண்ணப்பிக்க இறுதி நாள் 60 நாட்களுக்குள்

 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 56 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

தகுதி:

விண்ணப்பதாரர்கள்ஒழுங்குமுறை சட்டங்களை அமல்படுத்துவதில் 10 வருட அனுபவம் அல்லது குற்றங்களின் விசாரணை மற்றும் அது தொடர்பான உளவுத்துறை சேகரிப்பில் பணி புரிந்த அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

 *Read More Bank Government Job 2020*

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15600 /- முதல் ரூ.39100 /- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Address

Room No. 51-II,
Department of Revenue,
Ministry of Finance,
North Block,
New Delhi 110001

Notification & Application Download 
Official Site

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!