எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020

1
எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020
எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020

எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு 2020

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள SI (Master, Engine Driver, Workshop), HC (Master, Engine Driver, Workshop) & CT (Crew) Posts ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியாகியுள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 16.03.2020 மற்றும் 30.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 317 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

20 முதல் 28 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வித் தகுதி :

10 / 12 / டிகிரி பட்டம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 21700 /- முதல் ரூ.112400 /- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

எழுத்துத் தேர்வு , ஆவணங்கள், உடல் அளவீட்டு சோதனை, உடல் சோதனை, வர்த்தக சோதனை மற்றும் மருத்துவ தேர்வு ஆகியவற்றின் மூலமாக தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர்

தேர்வு கட்டணம்

  • SI Post – Rs.200/-
  • HC Post – Rs.100/-

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பபடிவங்களை 16.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

BSF Recruitment 2020 Notification & Application form

Official Site

Latest Government Job Notification 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!