BOB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
BOB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
BOB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

BOB வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOBCAPS) இருந்து Manager/ Senior Manager – Investment Banking (Debt) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக இம்மாத தொடக்கத்தில் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
BOBCAPS வேலைவாய்ப்பு விவரங்கள்:

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது CA அல்லது CFA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் அல்லது அது சார்ந்த பணிகளில் 2 முதல் 9 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

தமிழகத்தின் சிறந்த Coaching Centre – Join Now

விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. Strong analytical and strategic thinking & exceptional communication போன்ற பணிகளில் நல்ல திறனுடன் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.10.2021 அன்று வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download BOBCAPS Official Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!