பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!!

0
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!!
பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை - உடனே விரையுங்கள்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – உடனே விரையுங்கள்!!

பேங்க் ஆப் பரோடா வங்கியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போட்டது வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதன் கிளை நிறுவனமான BOBCAPS நிறுவனத்தில் Manager/ Senior Manager – Investment Banking (Debt) பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் விரைவில் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BOBCAPS
பணியின் பெயர் Manager/ Senior Manager – Investment Banking (Debt)
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 10.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
BOBCAPS பணியிடங்கள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் Manager/ Senior Manager – Investment Banking (Debt) பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

BOBCAPS கல்வித்தகுதி :

  1. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA அல்லது CA அல்லது CFA தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
  2. மேலும் இது போன்ற பணிகளில் 2 முதல் 9 ஆண்டுகளுக்கும் அதிகமான அளவில் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
BOBCAPS தேர்வு செயல்முறை:

விண்ணப்பிப்போர் நேர்காணல் சோதனையின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 10.10.2021 அன்று வரை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download BOBCAPS Official Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!