BOB வங்கியில் தேர்வில்லாத வேலை – Degree தேர்ச்சி பெற்றால் போதும்..!

0
BOB வங்கியில் தேர்வில்லாத வேலை - Degree தேர்ச்சி பெற்றால் போதும்..!
BOB வங்கியில் தேர்வில்லாத வேலை - Degree தேர்ச்சி பெற்றால் போதும்..!
BOB வங்கியில் தேர்வில்லாத வேலை – Degree தேர்ச்சி பெற்றால் போதும்..!

BOB Capital Markets Ltd (BOBCAPS) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Back Office Operation பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை (03.04.2022) இறுதி நாளாகும். எனவே உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

BOB CAPS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • BOB Capital Markets Ltd (BOBCAPS) நிறுவனத்தில், Back Office Operation பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor Degree முடித்திருக்க வேண்டும்.

சிறந்த coaching centre – Join Now

  • Back Office Operation பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் குறைந்தது 7 முதல் 8 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Excellent skills of client relationship and communication.
  • Ability to work well under pressure and follow through on items to completion while maintaining professional demeanor.

  • Team player with the ability to work independently or with cross-functional groups.
  • Experience in Back Office (Retail) in Broking organization and working with LD software is preferred.
  • Strong skills in Microsoft Office (Excel, PowerPoint, Word) போன்ற திறன்களை பெற்றிருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
  • தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு குழு பரிந்துரைப்படி ஊதியம் பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இன்றே சமர்ப்பிக்கவும்.

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!