Degree முடித்தவர்களுக்கு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!
Degree முடித்தவர்களுக்கு வங்கியில் பணிபுரிவதற்கான வாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

BOB Capital Markets Ltd (BOBCAPS) நிறுவனத்தில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Back Office Operation பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.4.2022 என்பது இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும். குறைந்த நாட்கள் மட்டும் இருப்பதால் விண்ணப்பிக்க விரும்புவோர் விரைவில் விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் BOB Capital Markets Ltd (BOBCAPS)
பணியின் பெயர் Back Office Operation
பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
BOBCAPS காலிப்பணியிடம்:

BOB Capital Markets Ltd (BOBCAPS) நிறுவனத்தில் தற்போது Back Office Operation பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Back Office Operation கல்வி தகுதி:

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Bachelor Degree முடித்தவராக இருப்பது அவசியம் ஆகும்.

Back Office Operation முன்னனுபவம்:

Back Office Operation பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் 7 முதல் 8 வருடம் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

BOO திறன்கள்:
  • விண்ணப்பதாரர் பின்வரும் திறன்களை பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
  • Excellent skills of client relationship and communication.
  • Ability to work well under pressure and follow through on items to completion while maintaining professional demeanor.

  • Team player with the ability to work independently or with cross-functional groups.
  • Experience in Back Office (Retail) in Broking organization and working with LD software is preferred.
  • Strong skills in Microsoft Office (Excel, PowerPoint, Word)
    BOBCAPS சம்பளம்:

தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் அவரது தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் தேர்வு குழு மூலம் சம்பளம் பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

BOBCAPS தேர்வு முறை:

விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ([email protected]) சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் தனது விண்ணப்பத்தை 3.4.2022 கடைசி நாளுக்குள் பதிவு செய்ய வேண்டும். “Application for the post of Retail Back Office Operations” என குறிப்பிடப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

BOBCAPS Notification Link 1

BOBCAPS Notification Link 2

BOBCAPS Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!