BIS வேலை வாய்ப்பு 2020

0
BIS வேலை வாய்ப்பு 2020
BIS வேலை வாய்ப்பு 2020

BIS வேலை வாய்ப்பு2020 

BUREAU OF INDIAN  STANDARDS தனது காலி இடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. புது தில்லி, பிஐஎஸ் தலைமையகம் மற்றும் நாட்டில் அமைந்துள்ள பிஐஎஸ் அலுவலகங்களில் பணிபுரிவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. எனவே இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக 17.02.2020 முதல் 08.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

பணியிடங்கள்:

  • Technical Assistant (Laboratory) -30
  • Senior Technician -20

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 18-30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Bachelor’s Degree in Science./diploma in Mechanical or Electrical or Civil or Chemical or Electronics or Food Technology .முடித்திருக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

  • விண்ணப்பிக்கும் நாட்கள் 17 February 2020 to 08 March 2020
  • விண்ணப்பக்கட்டணம் செலுத்தும் நாட்கள் (on-line) 17 February 2020 to 08 March 2020
  • ஆன்லைன் தேர்வு நாள் 23 March 2020 (tentative), 29 March 2020 (tentative)
  • தேர்வு முடிவு வெளியாகும் நாள் 21 April 2020 (tentative)

விண்ணப்ப கட்டணம்: ரூ .500

விண்ணப்பிக்கும் முறை:

http://www.bis.gov.inn/ என்ற  இணையதளம் ஆன்லைன் வாயிலாக 17.02.2020 முதல் 08.03.2020 வரை விண்ணப்பிக்கலாம் .

BIS Notification Pdf Download

Apply Online

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!