பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிக்பாஸ் போட்டியாளரின் என்ட்ரி – ரசிகர்கள் ஷாக்! வெளியான ப்ரோமோ!

0
பாரதி கண்ணம்மா' சீரியலில் பிக்பாஸ் போட்டியாளரின் என்ட்ரி - ரசிகர்கள் ஷாக்! வெளியான ப்ரோமோ!
பாரதி கண்ணம்மா' சீரியலில் பிக்பாஸ் போட்டியாளரின் என்ட்ரி - ரசிகர்கள் ஷாக்! வெளியான ப்ரோமோ!
பாரதி கண்ணம்மா’ சீரியலில் பிக்பாஸ் போட்டியாளரின் என்ட்ரி – ரசிகர்கள் ஷாக்! வெளியான ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளங்கள் உள்ளது. அந்த வரிசையில் உள்ள பாரதி கண்ணம்மா தொடரில் பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க புது கேரக்டர் என்ட்ரி மீண்டும் ஒரு பிக்பாஸ் பிரபலம் வரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியை TRP யில் முதல் இடத்தை பிடிக்க வைத்த தொடர்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. மலையாள சீரியலின் ரீமேக்கான இந்த தொடரை இயக்குனர் பிரவீன் பென்னட் தமிழில் ஆரம்பத்தில் பல திருப்பங்களுடன் தொடங்கினார். ஆனால் தற்போது மொக்க கதையாக இந்த சீரியலில் ஒரே ஒரு டுவிஸ்ட்டை வைத்து பல வருடங்கள் ஓட்டி வருகின்றனர் என்று பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். ஆனாலும் முடிந்த பாடில்லை.

பாக்கியாவிடம் கோபியை கோர்த்து விட்ட ராமமூர்த்தி – இன்றைய ‘பாக்கியலட்சுமி’ எபிசோடு!

முந்தைய எபிசோடில் பாரதிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையிலும்,பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க குடும்பத்தில் புதிதாக சௌந்தர்யாவின் தோழன் ஒருவர் என்ட்ரி கொடுத்து குடும்பமாக அவர்கள் அடித்த லூட்டிகளை பார்த்திருப்போம். அதே நேரம், வெண்பாவுக்கு ஒரு நம்பரில் இருந்து போன் வரவும் அந்த நம்பரை பார்த்து பயத்தில் அஞ்சி நடுங்கியதையம் பார்த்திருப்போம். ஆனால் அது யார் என்று தெரியவில்லை.

பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?

இவ்வாறு சீரியலில் புதிதாக சௌந்தர்யா நண்பராக ஒருவரும், வெண்பாவை போனில் தொடர்பு கொண்டு வெண்பாவை பதறவைக்கும் ஒருவர் என இரண்டு பேர் நியூ என்ட்ரி கதையில் கொடுத்துள்ளதை போன்றே தற்போது மற்றொரு பிரபலம் பாரதியை சந்திக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரேகா தான். ஆனால் அவர் யார்? அவருக்கு என்ன கதாபாத்திரம்? என்பது குறித்த எந்த தகவல்களும் வெளிவரவில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!