BHEL திருச்சி அறிவிப்பு 2020

1
BHEL திருச்சி அறிவிப்பு 2020
BHEL திருச்சி அறிவிப்பு 2020

BHEL திருச்சி அறிவிப்பு 2020

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL) ஆனது PTMC Specialist & PTMC Super Specialist பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்புவோர் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 15 2020 க்குள் கீழே உள்ள இணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பணியின் பெயர்: 

PTMC Specialist & PTMC Super Specialist

வயது வரம்பு:

01.02.2020 அன்று படி, அதிகபட்சம் 65 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Diploma/ Degree in DNB/ MCH/ MCH in Urology முடித்திருந்தால் போதுமானது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியில் சேருவதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவரகள், https://careers.bhel.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மார்ச் 15 ஆம் தேதிக்குள் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Download Notification 2020 Pdf

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!