10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

0
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலை - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

பாரதிய கூட்டுறவு பொது காப்பீடு லிமிடெட் ஆனது Fasal Bima Assistants பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 940 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Fasal Bima Assistants பணிக்கென காலியாக உள்ள 940 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • இப்பணிக்கென தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.21,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.07.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!