தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 4% உயர்வு!

0
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி 4% உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் - அகவிலைப்படி 4% உயர்வு!
தமிழக அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 4% உயர்வு!

தமிழக அரசு ஊழியர்கள் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் நிலையில் 4% வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வினை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும், இன்னும் ஓரிரு நாட்களில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசில் சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – கல்வி தகுதி, ஊதியம் குறித்த முழு விவரங்களுடன்!

மேலும், மத்திய அரசு ஊழியர்களைப் போல தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊழியர்கள் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கான ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், ஜூலை மாதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தமிழக அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மாதம் ரூ.25,500 எனில் ஊழியரின் அகவிலைப்படி ரூ.10,710 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!