பாரதி காதலுக்கு வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

0
பாரதி காதலுக்கு வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு -
பாரதி காதலுக்கு வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு - "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாரதி காதலுக்கு வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதிக்கு கண்ணம்மா மீது சிறிது அக்கறை வந்தது போல காட்டப்பட்ட நிலையில் தற்போது விவாகரத்து செய்ய வேண்டும் என பாரதி முடிவாக இருக்கிறார். மறுபக்கம் வெண்பாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற இருக்கும் நிலையில் இனி வரும் எபிசோடுகளில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் தொடக்கத்தில் குடும்பக் கதையை மையமாக வைத்து காட்சிகள் கொண்டுவரப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவமனை ஆப்ரேசன் என கதையில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்துள்ளது. மேலும் சில புதிய கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்திருக்கின்றனர். அவர்களை வைத்து கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மா சக்தியின் ஆப்ரேசனை நல்லபடியாக முடிக்க கண்ணம்மா மீது பாரதிக்கு நல்ல அக்கறை வந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால் இப்போது லக்ஷ்மிக்கு உண்மை தெரிந்துவிட்டது என்ற உண்மை வெளியே தெரிந்த பின் பாரதி கண்ணம்மாவை விவாகரத்து செய்ய இருப்பதாக குறிக்கோளுடன் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் விவாகரத்து கேஸ் கோர்ட்டுக்கு வர இருக்கிறது. லட்சுமி அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வெண்பாவிற்கு அவருடைய அம்மா ஷர்மிளா மாப்பிள்ளை பார்க்க ஆனால் மாப்பிள்ளையை வெண்பா ஓட விடுகிறார்.

மீனா அப்பாவிடம் சண்டை போடும் முல்லை, குடும்பத்தில் வரும் அடுத்த சிக்கல் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!

அதனால் வெண்பாவிற்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு வந்துள்ளது. இன்றைய எபிசோடில் சாரதி என்ற புது கதாபாத்திரம் என்ட்ரி கொடுத்திருக்கிறார். அவர் தான் வெண்பாவை திருமணம் செய்ய போகிறாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி இருக்கிறது. வெண்பா அவரை திருமணம் செய்து கொண்டால் பாரதி காதலை முடித்துவிடுவாரா? அடுத்து வெண்பா எடுக்க போகும் முக்கிய முடிவு என்ன என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!