தான் ஒரு அனாதை என்பதை அறிந்துகொண்ட ஹேமா – விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!

0
தான் ஒரு அனாதை என்பதை அறிந்துகொண்ட ஹேமா - விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!
தான் ஒரு அனாதை என்பதை அறிந்துகொண்ட ஹேமா - விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!
தான் ஒரு அனாதை என்பதை அறிந்துகொண்ட ஹேமா – விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!

தனது அப்பாவை கண்டுபிடிக்க லட்சுமி, தெருத் தெருவாய் அலைந்து கொண்டிருக்கும் வேளையில் ஹேமா தான் ஒரு அனாதை குழந்தை என்பதை அறிந்து கொள்ளும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. தன்னுடன் படிக்கும் பிள்ளைகள் அனைவருக்கும் அப்பா இருப்பதை பார்த்து லட்சுமி மிகவும் ஏங்குகிறார். இதனால் தனது அப்பாவை எப்படியாவது கண்டுபிடுத்துவிட வேண்டும் என்கிற தீவிர முயற்சியில் லட்சுமி இறங்கியுள்ளார்.

TN Job “FB  Group” Join Now

தனது அப்பாவை கண்டுபிடித்து தர கூறி பலரிடமும் லட்சுமி உதவி கேட்கிறார். இந்நிலையில் ஹேமா தனக்கும் அம்மா வேண்டும் என ஆசைப்படுகிறார். இதனால் லட்சுமிக்கு அப்பா இல்லை, எனக்கு அம்மா இல்லை இருவரையும் திருமணம் செய்து வைத்தால் எப்படி இருக்கும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதன் பின்பு பாரதியின் வீட்டிற்கு சென்ற லட்சுமி அங்கு பாரதியும் கண்ணம்மாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டுவிடுகிறார். தனது அப்பா பாரதி தான் என்பதை லட்சுமி அறிந்துவிடுகிறார்.

தமிழக ரேஷன் கடைகளில் 4,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் – 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை!

இது ஒரு புறம் இருக்க மறுபுறம், ஹேமா அனாதை ஆசிரமத்தில் இருந்து எடுத்து வளர்த்த குழந்தை என யாரோ பேசிக் கொண்டிருப்பதை ஹேமா கேட்டு விடுகிறார். எனக்கு அம்மா அப்பா யாருமே கிடையாதா, நான் ஒரு அனாதையா என மனதிற்குள்ளேயே குமுற தொடங்கும் படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதற்கு பிறகாவது பாரதி DNA டெஸ்ட் எடுத்து ஹேமா என்னடைய குழந்தை என்பதை நிரூபிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!